வணிகம்2 மாதங்கள் ago
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு குட் நியூஸ்: வங்கி கணக்கும் இந்திய மொபைல் எண்ணும் இல்லாமல் UPI மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தலாம்!
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் இந்திய வங்கி கணக்கு அல்லது இந்திய மொபைல் எண் இல்லாமலேயே, UPI மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும். சாதாரணமாக,...