இந்தியா5 வருடங்கள் ago
தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி கொடுக்கும் சிஎஸ்கே: தோனி காரணமா?
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தற்போது...