வணிகம்2 வருடங்கள் ago
தங்கம் விலை 67,400 ரூபாயை கடந்தது! வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சம்
தங்கம் விலை ரூ.67,400 – 3 மாதங்களில் ரூ.10,000 உயர்வு! மேலும் உயர வாய்ப்பு? இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.57,200 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது ரூ.67,400 ஆக...