வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு 2026: 2 மேற்பார்வையாளர் பணியிடங்கள் | டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | தேர்வு முறை விவரம்!
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் தாம்பரம் ரயில் நிலைய குழந்தைகள் மையத்தில், மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 2 பணியிடங்கள்...