வணிகம்8 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்ன?
மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் 8வது ஊதியக்குழு விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் சம்பள கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பள உயர்வு:புதிய பரிந்துரையின்...