வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு: CGHS திட்டம் முடிவடையுமா? புதிய சுகாதார திட்டம் வருகிறதா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு சுகாதார திட்டமான CGHS நிறைவடையக்கூடும்...