வணிகம்1 மாதம் ago
8வது ஊதியக்குழு அமலாக்கம்: முந்தைய 7 ஊதியக்குழுக்களிலிருந்து என்ன வேறுபாடு? சம்பள மாற்றங்களின் முழு விவரம்
8வது ஊதியக்குழு: முந்தைய ஊதியக்குழுக்களிலிருந்து என்ன மாற்றம்? மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருப்பது 8வது ஊதியக்குழு (8th Pay Commission) அமல்படுத்தப்படுவதை தான். தற்போது இந்த ஊதியக்குழுவுக்கான பணிகள் வேகமடைந்து வருகின்றன....