வணிகம்6 மாதங்கள் ago
அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்படுமா? ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான DA & Pay Commission சலுகைகள் குறித்து பரவும் செய்தியின் உண்மை இதோ!
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் எதிர்கால ஊதியக்குழு (Pay Commission) சலுகைகள் இனி வழங்கப்படமாட்டா என்றொரு செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த தகவலில், மத்திய அரசு...