தமிழ்நாடு5 வருடங்கள் ago
சாதியில்லா சமுதாயத்திற்கு எதுக்கு சாதி கணக்கெடுப்பு ? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சாதியில்லா சமுதாயத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் போது சாதி கணக்கெடுப்பு எதற்கு என, கணக்கெடுப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று...