தமிழ்நாடு4 வருடங்கள் ago
இந்திக்கார பய… சீமான் மீது வழக்கு பதிவு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்!
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு...