ஆன்மீகம்11 மாதங்கள் ago
சூரியன்-குரு சேர்க்கை: 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், தொழில் முன்னேற்றம்!
ஜோதிட உலகில், கிரகங்கள் பெயர்ச்சி செய்யும் போது அதன் தாக்கம் அனைத்துப் பன்னிரண்டு ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக, முக்கியமான கிரகங்களான சூரியன் மற்றும் குரு ஒரே ராசியில் இணையும் சந்தர்ப்பங்களில், சில ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகள்...