சினிமா1 வருடம் ago
அஜித் கார் விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் – கதறும் ரசிகர்கள்!
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அஜித் குமார், துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத முறையில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. அதின்பிறகும், அஜித் அதிஷ்டவசமாக...