வணிகம்9 மாதங்கள் ago
RBI Monetary Policy News: ரெப்போ விகிதம் 5.25% ஆக மாற்றமின்றி தொடரும் – MPC முடிவுகள் வெளியீடு!
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தின் முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான MPC, ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், அதை 5.25 சதவீதமாகவே...