ஆன்மீகம்5 மாதங்கள் ago
“2026ல் உருவாகும் அங்காரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!”
2026 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜோதிட உலகில் ஒரு முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த யோகம் உருவாக உள்ளதாக ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செவ்வாய் மற்றும் ராகு இணையும் போது...