ஆன்மீகம்2 மாதங்கள் ago
ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக குருபகவானின் மாற்றம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், Hamsa Rajyoga 2026 ஜூன் 2-ஆம் தேதி உருவாகிறது. இந்த நாளில்...