உலகம்3 வருடங்கள் ago
சர்ஜரி அறைக்கு செல்ல ஸ்ட்ரெச்சருக்கு பதில் மின்சார கார்.. துருக்கி மருத்துவமனையில் அசத்தல் ஐடியா..!
அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லும்போது ஸ்ட்ரக்சரில் அழைத்துச் சென்றால் அதிலுள்ள நோயாளிகள் ஒருவித கவலையுடன் இருப்பார்கள் என்பதால் அவர்களை மின்சார கார் மூலம் அழைத்துச் செல்லும் ஐடியாவை துருக்கி மருத்துவமனை பயன்படுத்தி வருவதாக தகவல்கள்...