ஆன்மீகம்10 மாதங்கள் ago
ஆடி மாதம் தொடங்கும் இந்த வாரம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பறக்கும்! பண வரவும், பதவி உயர்வும் காத்திருக்கிறது
ஆடி மாதம் ஆரம்பமாகும் ஜூலை 14 முதல் 20 வரை கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகச் சிறப்பாக அமையவுள்ளது. தடைபட்ட வேலைகள் நிறைவேறும், பண வரவு அதிகரிக்கும், புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருந்த...