வணிகம்1 வருடம் ago
டிரம்ப் அதிரடி நடவடிக்கை: கனடா இறக்குமதி பொருட்களுக்கு மேலும் 10% வரி!
அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் குறித்து கனடா வெளியிட்ட விளம்பரத்தின் சர்ச்சையையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்துள்ளார். அமெரிக்காவிற்கு கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...