வணிகம்7 மாதங்கள் ago
ரீசார்ஜ் விலையில் பெரிய மாற்றம்: கால் & SMS மட்டும் கொண்ட குறைந்த விலை திட்டம் கட்டாயம் – டிராய் புதிய விதி!
மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. Telecom Regulatory Authority of India (டிராய்) புதிய விதிமுறைகளை கொண்டு வந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது....