ஆன்மீகம்2 வருடங்கள் ago
மே 7 புதன் பெயர்ச்சி: தொழிலில் வெற்றி பெறும் 3 ராசிகள் – பணவரவு, தரம், வளர்ச்சி!
புதன் கிரகம் ஜோதிடத்தில் அறிவு, புத்திசாலித்தனம், வியாபாரம் மற்றும் பேச்சுத்திறனைக் குறிக்கும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். தற்போதைய பயணத்தை முடித்து, மே 7, 2025 அன்று மீனம் ராசியிலிருந்து மேஷ ராசிக்கு புதன் பெயர்ச்சி செய்யவுள்ளார்....