தமிழ்நாடு7 வருடங்கள் ago
சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம், பார்வையாளர்கள் வியப்பு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாருக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.இந்தாண்டு...