செய்திகள்10 மாதங்கள் ago
மகளிர் உரிமைத் தொகை புதிய பயனாளர்களுக்கு பொங்கலில்தான்? அரசு மீது அன்புமணி கடும் குற்றச்சாட்டு!
புதிய பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! தமிழகத்தின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழியாக ஏற்கனவே சுமார் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக தமிழக அரசு...