வேலைவாய்ப்பு5 மாதங்கள் ago
BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்: ரூ.40,500 வரை சம்பளம்.. ஜூலை 3க்குள் விண்ணப்பிக்கலாம்!
BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்: இளம் பொறியாளர்களுக்கு அரிய வாய்ப்பு! மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), ஜூனியர் டெலிகாம் அதிகாரி (Junior Telecom Officer...