தொழில்நுட்பம்10 மாதங்கள் ago
BSNL Spark Fiber Broadband Plan: மாதம் ரூ.399-க்கு 50 Mbps வேகம், 3300GB டேட்டா – புதிய ஃபைபர் திட்டம் அறிமுகம்!
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL – Bharat Sanchar Nigam Limited), தனது ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக “Spark” என்ற பெயரில் புதிய குறைந்த கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக டேட்டா, நல்ல வேகம்...