வணிகம்1 நாள் ago
தேவ்யானி – சஃபையர் ஃபுட்ஸ் இணைப்புக்கு பிஎஸ்இ பச்சைக்கொடி! இந்தியாவின் மிகப்பெரிய QSR நிறுவனமாக உருவாகுமா?
தேவ்யானி இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் சஃபையர் ஃபுட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனங்களின் முன்மொழியப்பட்ட இணைப்பு தொடர்பாக பம்பாய் பங்குச் சந்தை (BSE) முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைப்புத் திட்டம் குறித்து பிஎஸ்இ தனது கண்காணிப்பு...