செய்திகள்8 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி...