ஆன்மீகம்10 மாதங்கள் ago
மாட்டிக்கொள்ளாமல் பொய் சொல்வதில் கில்லாடிகள்! ஜோதிடப்படி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யார்?
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் பொய் சொல்லியிருப்பது உறுதி. சில நேரங்களில் சிக்கலிலிருந்து தப்பிக்கவும், சில நேரங்களில் பிறரை காயப்படுத்தாமல் இருக்கவும், சில சமயங்களில் உண்மையை மறைக்கவும் பொய் சொல்லப்படுகிறது. பொய்...