சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
ஏலம் விடப்பட்ட ஸ்ரீதேவியின் புடவை – எவ்வளவு தெரியுமா?
நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் நிதியை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தர ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்...