வணிகம்11 மணி நேரங்கள் ago
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! அரசு பத்திர லாபத்திற்கு இனி வரியே இல்லை
இந்திய அரசு பத்திரங்களில் (Government Securities – G-Secs) முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இனி அரசு பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயம்...