ஆரோக்கியம்4 வாரங்கள் ago
வேகவைத்த தக்காளி சட்னி ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பரான சுவையான சைடிஷ்!
தமிழ்நாட்டில் காலை மற்றும் இரவு உணவாக இட்லி, தோசை மிகவும் பொதுவானவை. இந்த உணவுகளுக்கு சுவையை கூட்டுவது சட்னி தான். பொதுவாக தேங்காய் சட்னி அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், தக்காளி சட்னி சேர்த்துச் சாப்பிடும் போது...