உலகம்8 வருடங்கள் ago
போஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. காங்கிரஸ் உற்சாகம்!
டெல்லி: போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது...