வணிகம்2 வருடங்கள் ago
இல்லத்தரசிகளுக்கு இனி கவலை இல்லை! வெடிக்காத புதிய கூட்டு எரிவாயு சிலிண்டர் – இந்தியன் ஆயிலின் அறிமுகம்!
இல்லத்தரசிகளுக்கு இனி நிம்மதி! வெடிக்காத புதிய கூட்டு எரிவாயு சிலிண்டர் அறிமுகம் இந்தியன் ஆயில் (Indian Oil) நிறுவனம் புதிய கூட்டு எரிவாயு சிலிண்டரை (Composite LPG Cylinder) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிலிண்டர், தீப்பிடித்தாலும் வெடிக்காது...