செய்திகள்4 வருடங்கள் ago
பாஜகவுக்கு ஓட்டு போட்டா ரூ.5 லட்சம்…போலி செக்கை கொடுத்து மோசடி…..
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒருபக்கம், அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது....