இந்தியா3 months ago
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..நிலுவையில் உள்ள 35 மசோதாக்கள் என்னென்ன?
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கியது என்பதும்...