சினிமா1 வருடம் ago
விஜய் டிவி-யில் இல்லை! இனி ‘இந்த’ சேனலில் பிக்பாஸ் 8 மறு ஒளிபரப்பு!
பிக்பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த பிறகு, மறு ஒளிபரப்புக்கான புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை, Colors Tamil சேனலில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ...