அழகு குறிப்பு2 வருடங்கள் ago
வெற்றிலை தினமும் சாப்பிடலாமா? இவை 6 நன்மைகள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும்!
தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆறு முக்கியமான நன்மைகள்! வெற்றிலை என்பது இந்திய மரபு மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. கிமு 400-ஆம் ஆண்டிலேயே இது நம் முன்னோர் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள்...