ஆன்மீகம்2 வருடங்கள் ago
சூரியனின் அருள் பொழியும் இந்த 3 ராசிகளுக்கு மே மாதம் அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது!
நவகிரகங்களில் முக்கியமானவர் சூரிய பகவான். கிரகங்களின் ராஜாவாக போற்றப்படும் இவரது ஆசீர்வாதம் சில ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தையும், வளர்ச்சியையும் தரவுள்ளது. சூரியனின் கிருபை பூரணமாக கிடைக்கப்போகும் 3 ராசிகள் பற்றிய விவரங்களை இங்கு பார்ப்போம். 1....