ஆன்மீகம்2 வருடங்கள் ago
தங்க பாதத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் – இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!
ஜோதிடச் சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் முக்கியமான இடம் வகிக்கும் சனீஸ்வரன் தற்போது தங்க பாதத்தில் சஞ்சரித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி, சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார்....