ஆரோக்கியம்1 வருடம் ago
உடல் எடை குறைக்கும் போட்டியில் வெற்றி பெறுவது ராகியா? கோதுமையா? உண்மை விரிவாக இங்கே!
உடல் எடை குறைப்பு என்பது இன்று பெரும்பாலானவர்களின் குறிக்கோளாக உள்ளது. ஆனால் ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க உணவில் மாற்றங்கள் செய்வது அவசியம். இதில் முக்கியமான கேள்வி – ராகி மா அல்லது கோதுமை மா...