ஆன்மீகம்1 வருடம் ago
சமையலில் பிறவித் திறமை கொண்ட ராசிக்காரர்கள் யார்? ஜோதிடம் கூறும் சிறப்பு!
சமையல் என்பது உணவுப் பொருட்களை சுவையாக மாற்றும் கலை மட்டுமல்ல, அது அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தும் சிறந்த வழியும் ஆகும். சிலர் சமையலை ஒரு பொழுதுபோக்காகக் கருதினாலும், சிலருக்கு அது இயற்கையாகவே வந்துபோகும் திறனாக இருக்கும்....