வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு – ரூ.14,000 சம்பளம்! இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT Madras) தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் (ICSR) “திட்ட உதவியாளர்”...