செய்திகள்12 மாதங்கள் ago
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு – தமிழ்நாட்டில் மழை இல்லை என வானிலை மையம் அறிவிப்பு!
Tamil Nadu Weather Update:வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி (Low Pressure Area) உருவாகும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்கக்கடல் பிரதேசங்களில் வானிலை மாறுபாடுகள் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது....