செய்திகள்11 மாதங்கள் ago
வங்கக்கடலில் உருவான ‘திட்வா’ புயல் தீவிரம் அதிகரிப்பு: தமிழகத்தில் டிசம்பர் 1 வரை கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் தீவிரமடைந்து ‘திட்வா’ (Tidva) என்ற பெயரில் புயலாக மாற்றமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாகவே, சும்மா ஒரு எச்சரிக்கை...