சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
பேராசிரியர் பேங்க் கொள்ளையராக மாறியது ஏன்? அஜித் 61 படத்தின் கதை இதுவா?
அஜித் 61 திரைப்படத்தில் அவர் முதல் பாதியில் பேராசிரியராக நடிக்க இருப்பதாகவும் இரண்டாவது பாதியில் தான் அவர் வங்கிக்கொள்ளையராக நடிக்க இருப்பதாகவும், கூறப்படுகிறது . ரஜினிகாந்த் நடித்த ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தில் முதல் பாதியில்...