வணிகம்11 மாதங்கள் ago
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி எப்டியின் வட்டி விகிதம் குறைப்பு — இன்று முதல் நடைமுறை!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சமீபமாக ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்தது. இதன் விளைவாக எஸ்பிஐ தனது சிறப்பு வைப்புத் திட்டமாகிய அம்ரித் விருஷ்டியின் வட்டி விகிதத்தை...