வணிகம்3 மாதங்கள் ago
பிப்ரவரி 1, 2026 முதல் அமலாகும் பெரிய மாற்றங்கள்! சாமானியர்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் புதிய விதிகள்!
இன்னும் சில நாட்களில் ஜனவரி மாதம் முடிவடைந்து, பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலுடன் தொடங்குவதால், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல முக்கிய விதிமாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன....