வணிகம்8 மாதங்கள் ago
தங்க நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ரிசர்வ் வங்கியின் 9 முக்கிய வழிகாட்டுதல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்க நகைக்கடன்களுக்காக 9 முக்கிய அம்சங்களைக் கொண்ட புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது, தங்க அடகு கடன்களை நம்பி வாழும் ஏழை...