ஆன்மீகம்7 மாதங்கள் ago
பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு: 2043-க்குள் ஐரோப்பாவில் பெரிய மாற்றமா?
வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசிகளில் முக்கியமானவராக கருதப்படுபவர் Baba Vanga. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பல்கேரிய கண் தெரியாத தீர்க்கதரிசி, உலகளவில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக கூறப்பட்டதால் பெரும் புகழைப் பெற்றார்....