தமிழ்நாடு7 வருடங்கள் ago
மோடியை எதிர்த்து வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டி: அய்யாக்கண்ணு அதிரடி!
பிரதமர் மோடி போட்டியிட உள்ள வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம், வங்கிகளில்...