ஆரோக்கியம்8 மாதங்கள் ago
காலையில் வெறும் வயிற்றில் 1 ஏலக்காய் மென்றால் என்ன நடக்கும்? உடலுக்கு கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்
இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். உணவிற்கு நறுமணமும் சுவையும் தருவதோடு மட்டுமல்லாமல், ஏலக்காய் பல்வேறு மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளது. அதனால் ஆயுர்வேத மருத்துவத்தில் செரிமான கோளாறுகள் முதல் பல...